பாடல் #34261
உயிரற்ற உடல்
🔤 Uyirartra Udal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரற்ற உடல் சிலுவையிலே
உலர்ந்த இரத்தங்களோடே தொங்க
ஊடுருவியே ஆணிகளும் முள்முடியும்
உன் பாவத்தால் விளைந்த கொடுமையன்றோ
ஆ..ஆ..ஆ
1.யோவான் சாய்ந்த நேசரின் நெஞ்சமே
சேவகரின் ஈட்டி பாய பிளந்ததே
ஓடி வந்த இரத்தமும் நீரும்
ஓய்ந்த உடல் மீது வழிந்ததே
2.மரணம் உன்னை தொட இன்னும் நாளாகுமோ
மானிடனே உன் மயக்கமென்ன
அவரின் வருகை நெருங்கும் நேரம்
அலறி நடுங்கி மனந்திரும்பு
3.மனம்திரும்பு என்றார் தேவன் உன்னையே
மௌனம் இன்னும் சாதிப்பதேன் மனமே
இதுவே தருணம் இதுவே சமயம்
ஓடிவா உன் நேசரின் பாதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirartra Udal Siluvaiyilae
Ularndha Ratthanggalotae Thongga
Ooturuviyae Aanigalum Mulmutiyum
Un Paavatthaal Vilaindha Kotumaiyanro
Aa..aa..aa
1.yovaan Saayndha Naesarin Nenjjamae
Saevakarin Eetti Paaya Pilandhathae
Oti Vandha Ratthamum Neerum
Oyndha Udal Meethu Vazhindhathae
2.maranam Unnai Thoda Innum Naalaakumo
Maanidanae Un Mayakkamenna
Avarin Varukai Nerungkum Naeram
Alari Natungki Mananthirumpu
3.manamthirumpu Enraar Devan Unnaiyae
Maunam Innum Saathippathaen Manamae
Ithuvae Tharunam Ithuvae Samayam
Otivaa Un Naesarin Paadham