பாடல் #34260
உம்மையல்லாது
🔤 Ummaiyallaathu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையல்லாது எனக்கோர் தஞ்சமில்லையே உம்மையல்லாது எனக்கோர் ஆறுதலில்லையே 1.தூரம் போன இளைய மைந்தன் நானே இயேசையா என்னை கண்டு ஓடிவந்த என் நேசத்தகப்பன் நீர் 2. கனி தராத இடத்தைக் கெடுத்த அத்திமரம் நானையா சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி பலன் அளிக்கச் செய்தீர் 3.உம்மை மறந்த மறுதலித்த அடிமை நானையா ஆவியைத் தந்து பலப்படுத்தி சாட்சியாய் நிறுத்துவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyallaathu Enakkor Thanjjamillaiyae Ummaiyallaathu Enakkor Aarudhalillaiyae 1.thooram Pona Ilaiya Maindhan Naanae Yesaiyaa Ennai Kantu Otivandha En Naesatthakappan Neer 2. Kani Tharaadha Idatthaik Ketuttha Atthimaram Naanaiyaa Seerpatutthi Sthirappatutthi Palan Alikkach Seytheer 3.ummai Marandha Marudhalittha Atimai Naanaiyaa Aaviyaith Thanthu Palappatutthi Saatsiyaay Nirutthuveer