பாடல் #3426
பெத்லகேம் யாத்திரை சென்றே
🔤 Pethlakaem Yaatthirai Senrae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லகேம் யாத்திரை சென்றே பாலகன் இயேசுவைக் கண்டே ஆனந்தம் அடைந்தே மூவர் கூறும் அற்புத சாட்சியிதே அவர் பாதம் நாம் பணிவோம் நமக்கொரு பாலகன் பிறந்தார் தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும் கிறிஸ்து மேலானவரே மேலோக மாளிகையை – விட்டு பூலோக மண்மனையில் தூதர் துதி துறந்தே பசுத்தொட்டில் அவர் படுத்தார் மன்னுயிர் வாழ்வதற்கே இயேசு தன்னுயிர் தானம் செய்தார் மானிடமே மகிழ்வாய் -உன் மனத்துயர் தீர்த்திடுவார் பாவ சந்தோஷங்களோ உன்னைபாதாளம் தள்ளிடுமே இயேசுவின் திருமுகமே – கண்டு இரட்சிப்பை தேடி நீ வா வான பிதாவிடமே – உன்னை விண்ணேசு சேர்த்திடுவார் ஜீவன் வழி சத்தியம் நித்ய ஜோதியை பின்பற்றி வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlakaem Yaatthirai Senrae Paalakan Yesuvaik Kantae Aanandham Atainthae Moovar Koorum Arpudha Saatsiyithae Avar Paadham Naam Panivom Namakkoru Paalakan Piranthaar Thaeva Kumaaran Kotukkappattaarae Kartthatthuvam Avar Tholin Mael Irukkum Kiristhu Maelaanavarae Maeloga Maalikaiyai – Vittu Poologa Manmanaiyil Thoodhar Thuthi Thuranthae Pasutthottil Avar Patutthaar Mannuyir Vaazhvatharkae Yesu Thannuyir Thaanam Seythaar Maanidamae Makizhvaay -un Manatthuyar Theertthituvaar Paava Santhoshanggalo Unnaipaathaalam Thallitumae Yesuvin Thirumugamae – Kantu Iratsippai Thaeti Nee Vaa Vaana Pithaavidamae – Unnai Vinnaesu Saertthituvaar Jeevan Vazhi Satthiyam Nithya Jothiyai Pinbarri Vaa