பாடல் #34259
உம்மை விட்டு எங்கே
🔤 Ummai Vittu Engkae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டு எங்கே போவேன் இயேசுவே உம் சமூகம் இல்லா வாழ்வு இல்லை இயேசுவே 1.நீர் விரும்பும் அனைத்தையும் செய்தருளும் உம் சித்தம் செய்ய உம்மோடு நான் வருவேன் 2.எனக்கு முன்னே செல்லும் உந்தன் பிரசன்னம் எதிரிகளை விழத் தள்ளும் பிரசன்னம் 3.நீரே வழி நீரே சத்யம் நீரே ஜீவன் உம்மையன்றி ஜீவனுக்கு வழியேது 4.முள்முடி தலையில் தாங்கினீர் முடிவில்லா அன்பினால் நேசித்தீர் 5.ஆவியாய் எனக்குள் வாழ்கின்றீர் ஆனந்தமாய் பாடி துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittu Engkae Povaen Yesuvae Um Samoogam Illaa Vaazhvu Illai Yesuvae 1.neer Virumpum Anaitthaiyum Seytharulum Um Sittham Seyya Ummotu Naan Varuvaen 2.enakku Munnae Sellum Undhan Pirasannam Ethirigalai Vizhath Thallum Pirasannam 3.neerae Vazhi Neerae Sathyam Neerae Jeevan Ummaiyanri Jeevanukku Vazhiyaethu 4.mulmuti Thalaiyil Thaangkineer Mutivillaa Anpinaal Naesittheer 5.aaviyaay Enakkul Vaazhkinreer Aanandhamaay Paati Thuthippaen