பாடல் #34258
உம்மை போல் யாருண்டு
🔤 Ummai Pol Yaaruntu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல் யாருண்டு இயேசுவே விண்ணிலும் மண்ணிலும் இயேசுவே 1.தாயைப் போல் சுமந்து காக்கின்றீர் கழுகை போல் பறக்க செய்கின்றீர் 2.பாவங்களை சுமந்து தீர்த்தீரே நோய்களை சுமந்து கொண்டீரே 3.கண்ணீரை தோளிலே சுமந்தீர் கஷ்டத்தை சிலுவையில் மறைத்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pol Yaaruntu Yesuvae Vinnilum Mannilum Yesuvae 1.thaayaip Pol Sumanthu Kaakkinreer Kazhukai Pol Parakka Seykinreer 2.paavanggalai Sumanthu Theerttheerae Noykalai Sumanthu Konteerae 3.kanneerai Tholilae Sumantheer Kashtatthai Siluvaiyil Maraittheer