பாடல் #34257
உம்மை பிரிந்து எங்கே
🔤 Ummai Pirinthu Engkae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பிரிந்து எங்கே போவேன் உம்மை மறந்து எப்படி வாழ்வேன் உம்மை மறந்த நாட்களை நினைத்து கண்ணீரோடு உம் பாதம் வருவேன் இயேசுவே ..இயேசுவே ..இயேசுவே 1.நிந்தைபட்ட நாளுக்கு சரியாய் துன்பப்பட்ட நாளுக்கு சரியாய் உயர்த்தி என்னை நிறுத்தினீரே உம்மோடு என்னை அணைத்துக் கொண்டீரே(இயேசுவே ) 2.மாலைப்பொழுதில் அழுகை என்றாலே காலைப்பொழுதில் அக்களிப்பாமே கண்ணீர் துடைத்து கரை சேர்த்தீரே காருண்யத்தாலே இழுத்துக் கொண்டீரே (இயேசுவே ) 3.கடந்து வந்த பாதையில் எல்லாம் கைவிடாமல் கரம் பிடித்தீரே இம்மட்டும் என்னை நடத்தினீரே இனிமேலும் வழிநடத்துவீரே (இயேசுவே ) 4.எனக்கு நீர் செய்த நன்மை ஏராளம் நன்மைகளுக்கு நன்றி நான் சொல்லுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pirinthu Engkae Povaen Ummai Maranthu Eppati Vaazhvaen Ummai Marandha Naatkalai Ninaitthu Kanneerotu Um Paadham Varuvaen Yesuvae ..yesuvae ..yesuvae 1.ninthaibatta Naalukku Sariyaay Thunbappatta Naalukku Sariyaay Uyartthi Ennai Nirutthineerae Ummotu Ennai Anaitthuk Konteerae(yesuvae ) 2.maalaippozhuthil Azhukai Enraalae Kaalaippozhuthil Akkalippaamae Kanneer Thutaitthu Karai Saerttheerae Kaarunyatthaalae Izhutthuk Konteerae (yesuvae ) 3.katanthu Vandha Paathaiyil Ellaam Kaivitaamal Karam Pitittheerae Immattum Ennai Natatthineerae Inimaelum Vazhinatatthuveerae (yesuvae ) 4.enakku Neer Seytha Nanmai Aeraalam Nanmaigalukku Nanri Naan Sollukiraen