பாடல் #34256
உம்மை தியானிக்கும்
🔤 Ummai Thiyaanikkum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை தியானிக்கும் தியானம் இனிதானது உம் வேதத்தின் மகத்துவம் மேலானது 1. வேதம் என் மகிழ்ச்சியாய் இல்லாவிட்டால் என் துக்கத்தில் அழிந்திருப்பேன் வேதமே மனமகிழ்ச்சி -உம் தியானமே பெருமகிழ்ச்சி -உம் 2. தெளிவான தேனிலும் மதுரம் உம் வார்த்தை அதில் நான் பிரியம் கொண்டேன் ஆத்துமா தேற்றிடுதே குறைவை நிறைவாக்குதே -என் 3.வீணான சிந்தனை நானும் வெறுத்தேன் வேதத்தை தியானிக்கிறேன் -உம் வேதத்தை நேசிக்கிறேன் என் வாழ்வில் சமாதானமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thiyaanikkum Thiyaanam Inithaanathu Um Vaedhatthin Makatthuvam Maelaanathu 1. Vaedham En Makizhchsiyaay Illaavittaal En Thukkatthil Azhinthiruppaen Vaedhamae Manamakizhchsi -um Thiyaanamae Perumakizhchsi -um 2. Thelivaana Thaenilum Mathuram Um Vaartthai Athil Naan Piriyam Kontaen Aatthumaa Thaerrituthae Kuraivai Niraivaakkuthae -en 3.veenaana Sindhanai Naanum Verutthaen Vaedhatthai Thiyaanikkiraen -um Vaedhatthai Naesikkiraen En Vaazhvil Samaathaanamae