பாடல் #34255
உம்மிடத்தில் ஓடி வந்தேன்
🔤 Ummidatthil Oti Vanthaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மிடத்தில் ஓடி வந்தேன் இயேசையா உந்தன் நாமம் பலத்த துருகம் இயேசையா 1. என்னிடத்தில் வருபவனை புறம்பே தள்ளுவதில்லை எதை கேட்டாலும் தருவேன் என்றவரே உமது நாமத்தில் தினமும் ஜெபிக்கிறேன் 2.தீங்கு வரும் நாளிலே கூடார மறைவிலே ஒளித்து பாதுகாப்பேன் என்று சொன்னவரே உந்தன் மறைவிலே அனுதினம் வந்திடுவேன் 3.கல்வாரி மலையிலே காயங்கள் நடுவிலே - வந்து மறைந்திடுவேன் சுகமும் அடைந்திடுவேன் பரிசுத்தமாய் வாழ்ந்து மகிமை செலுத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummidatthil Oti Vanthaen Yesaiyaa Undhan Naamam Palattha Thurugam Yesaiyaa 1. Ennidatthil Varubavanai Purampae Thalluvathillai Ethai Kaettaalum Tharuvaen Endravarae Umathu Naamatthil Thinamum Jepikkiraen 2.theengku Varum Naalilae Kootaara Maraivilae Olitthu Paathukaappaen Enru Sonnavarae Undhan Maraivilae Anuthinam Vanthituvaen 3.kalvaari Malaiyilae Kaayanggal Natuvilae - Vanthu Marainthituvaen Sugamum Atainthituvaen Parisutthamaay Vaazhnthu Makimai Selutthituvaen