பாடல் #34254
உம்மாலே நான் ஒரு
🔤 Ummaalae Naan Oru
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேனே மதிலை தாண்டிடுவேன் -இயேசையா எல்லாமே செய்திடுவேன் 1.கொடியானது தனித்திருந்தால் கனி தரமாட்டாது -இயேசையா உம்மைப்பிரிந்து என்னால் எதுவும் செய்யவே முடியாது 2. உமது கோபம் ஒரே நிமிடம் தயவோ வாழ்வையா மாலை நேரத்தில் அழுகை என்றால் காலையில் களிப்புண்டு 3. எனது புலம்பலை ஆனந்த களிப்பாய் மாறப் பண்ணீரே - இயேசையா துதியை எனது நாவில் தந்து மகிழ பண்ணீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Naan Oru Saenaikkul Paayvaenae Mathilai Thaantituvaen -yesaiyaa Ellaamae Seythituvaen 1.kotiyaanathu Thanitthirunthaal Kani Tharamaattaathu -yesaiyaa Ummaippirinthu Ennaal Ethuvum Seyyavae Mutiyaathu 2. Umathu Kobam Orae Nimidam Thayavo Vaazhvaiyaa Maalai Naeratthil Azhukai Enraal Kaalaiyil Kalippuntu 3. Enathu Pulambalai Aanandha Kalippaay Maarap Panneerae - Yesaiyaa Thuthiyai Enathu Naavil Thanthu Makizha Panneerae