பாடல் #34253
உம் பாதபடியில்
🔤 Um Paadhapatiyil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் பாதபடியில் என்னை நான் தாழ்த்துகிறேனே
உம் பாதம் பணிந்து உம்மையே உயர்த்திடுவேனே
1.இயேசுவே நீரே என் இரட்சகர்
நீர் இல்லாமல் என் வாழ்வு மலருமோ
நீர் இல்லாமல் என் வாழ்வு உயரமோ
- உம் பாத
2 .இயேசுவே நீரே என் கன்மலை
உமது நிழலிலே மறைந்து கொள்ளுவேன்
உமது சிறகிலே ஒளிந்து கொள்ளுவேன்
- உம் பாத
3.இயேசுவே நீரே என் குயவனே
எனது வாழ்வு உமது கையில் வனையுமே
உம்மை போல் என்னை இன்று மாற்றுமே
- உம் பாத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Paadhapatiyil Ennai Naan Thaazhtthukiraenae
Um Paadham Paninthu Ummaiyae Uyartthituvaenae
1.yesuvae Neerae En Iratsakar
Neer Illaamal En Vaazhvu Malarumo
Neer Illaamal En Vaazhvu Uyaramo
- Um Paadha
2 .yesuvae Neerae En Kanmalai
Umathu Nizhalilae Marainthu Kolluvaen
Umathu Sirakilae Olinthu Kolluvaen
- Um Paadha
3.yesuvae Neerae En Kuyavanae
Enathu Vaazhvu Umathu Kaiyil Vanaiyumae
Ummai Pol Ennai Inru Maarrumae
- Um Paadha