பாடல் #34252
உம் சமுகமே முன் செல்லணுமே
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
உம் சமுகமே முன் செல்லணுமே
உம் பிரசன்னமே நன்மை செய்யணுமே
1.நான் உனக்கு முன்னே சென்று
கோணலை செவ்வையாக்குவேன்
நான் உன்னை பலப்படுத்தி
சகாயம் பண்ணுவேன் என்றீர் - உம்
2. நான் உனக்கு முன்னே நின்று
சத்துருவை துரத்திடுவேன்
அநாதி தேவனே அடைக்கலம்
உமது புயம் ஆதாரம் என்றீர் - உம்
3.நான் உனக்கு முன்னே போவேன்
உன் காலை தள்ளாடவிடேன்
உன்னைக் காக்கும் நான் உறங்கவில்லை
உனது பக்கம் நிழலானேன் என்றீர் -உம்
4.இயேசுவே நீரே என் வைத்தியரே
உமது சுகம் என்னில் இன்று தாருமே
உமது கரம் என்னில் இன்று வையுமே
- உம் பாத