பாடல் #34251
உம் ஆவியை
🔤 Um Aaviyai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் ஆவியை ஊற்றுங்கப்பா
உம் ஆசிரை ஊற்றுங்கப்பா
முன்மாரி மழையை ஊற்றினீரே
பின்மாரி மழையை ஊற்றுங்கப்பா
ஊற்றுங்கப்பா உம் ஆவியை
ஊற்றுங்கப்பா அபிஷேகத்தை -(2)
1.மாம்சமான யாவர் மேலும்
ஊற்றுவேன் என்றீரே
வாலிபர் மீது, கன்னியர் மீது
பெரியோரின் மேலும் ஊற்றுங்கப்பா
(சிறியோரின் மேலும் ஊற்றுங்கப்பா)
-ஊற்றுங்கப்பா
2.தாகமுள்ள மாந்தர் மீது
ஊற்றுவேன் என்றீரே
வறண்ட நிலம் போல் தாகமே இல்லாத
மாந்தரின் மேலும் ஊற்றுங்கப்பா
எங்களின் மேலும் ஊற்றுங்கப்பா
- ஊற்றுங்கப்பா
3.கிருபையின் ஆவி மன்றாட்டின் ஆவி
ஊற்றுவேன் என்றீரே
குடும்பத்தின் மீது சபையின் மீது
ஊழியர் மேலும் ஊற்றுங்கப்பா
தேசத்தின் மேலும் ஊற்றுங்கப்பா
- ஊற்றுங்கப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Aaviyai Oorrunggappaa
Um Aasirai Oorrunggappaa
Munmaari Mazhaiyai Oorrineerae
Pinmaari Mazhaiyai Oorrunggappaa
Oorrunggappaa Um Aaviyai
Oorrunggappaa Apishaegatthai -(2)
1.maamsamaana Yaavar Maelum
Oorruvaen Enreerae
Vaalibar Meethu, Kanniyar Meethu
Periyorin Maelum Oorrunggappaa
(siriyorin Maelum Oorrunggappaa)
-oorrunggappaa
2.thaagamulla Maandhar Meethu
Oorruvaen Enreerae
Varanda Nilam Pol Thaagamae Illaadha
Maandharin Maelum Oorrunggappaa
Enggalin Maelum Oorrunggappaa
- Oorrunggappaa
3.kirupaiyin Aavi Manraattin Aavi
Oorruvaen Enreerae
Kutumbatthin Meethu Sapaiyin Meethu
Oozhiyar Maelum Oorrunggappaa
Thaesatthin Maelum Oorrunggappaa
- Oorrunggappaa