பாடல் #34249
உன்னை காக்கும் தெய்வமோ
🔤 Unnai Kaakkum Theyvamo
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னைக் காக்கும் தெய்வமோ உறங்குவதில்லையே உனக்கு ஏனோ கலக்கமோ உள்ளமே கலங்காதே 1.பகலிலே வெயிலுமே இரவிலே நிலவுமே தீமை செய்திடாமல் தினமும் காப்பாரே 2.போக்கிலும் வரத்திலும் இதுமுதல் என்றுமே கால்கள் இடறாமல் உன்னை காப்பாரே 3.ஆவி ஆத்மா சரீரத்தை ஆயன் இயேசு காப்பாரே அவரின் வருகைவரையில் தூய்மையாய் காப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnaik Kaakkum Theyvamo Urangkuvathillaiyae Unakku Aeno Kalakkamo Ullamae Kalangkaathae 1.pakalilae Veyilumae Iravilae Nilavumae Theemai Seythitaamal Thinamum Kaappaarae 2.pokkilum Varatthilum Ithumudhal Enrumae Kaalkal Idaraamal Unnai Kaappaarae 3.aavi Aathmaa Sareeratthai Aayan Yesu Kaappaarae Avarin Varukaivaraiyil Thooymaiyaay Kaappaarae