பாடல் #34248
உன்னால் முடியும்
🔤 Unnaal Mutiyum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னால் முடியும் நண்பனே உன்னால் முடியும் தோழியே(நங்கையே) உன் தேவனால் மதிலை தாண்டிடுவாய் உன் இயேசுவால் சேனைக்குள் பாய்ந்திடுவாய் 1.உன்னால் முடியாததை உனக்காய் செய்திடுவார் (நீ) செய்ய முடியாததை செய்து முடித்திடுவார் உன்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவால் எல்லாம் செய்திடுவாய் எதையும் செய்திடுவாய் 2.பெலவீனன் என்று உன்னை பலரும் தள்ளினாலும் பயனற்றவன் என்று உன்னை எல்லோரும் ஒதுக்கினாலும் துணை நிற்கும் இயேசுவால் (புது) காரியம் செய்திடுவாய் மென்மேலும் உயர்ந்திடுவாய் 3.உனக்காக நல்ல திட்டங்கள் நம் தேவன் வைத்துள்ளார் உனக்கு முன்குறித்ததை நிச்சயம் நிறைவேற்றுவார் உன்னை கரம்பிடித்த இயேசுவால் சாதனை செய்திடுவாய் சிறந்ததை செய்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnaal Mutiyum Nanpanae Unnaal Mutiyum Thozhiyae(nangkaiyae) Un Devanaal Mathilai Thaantituvaay Un Yesuvaal Saenaikkul Paaynthituvaay 1.unnaal Mutiyaadhathai Unakkaay Seythituvaar (nee) Seyya Mutiyaadhathai Seythu Mutitthituvaar Unnai Pelappatutthum Kiristhuvaal Ellaam Seythituvaay Ethaiyum Seythituvaay 2.pelaveenan Enru Unnai Palarum Thallinaalum Payanartravan Enru Unnai Ellorum Othukkinaalum Thunai Nirkum Yesuvaal (puthu) Kaariyam Seythituvaay Menmaelum Uyarnthituvaay 3.unakkaaga Nalla Thittanggal Nam Devan Vaitthullaar Unakku Munkuritthathai Nicchayam Niraivaerruvaar Unnai Karampitittha Yesuvaal Saadhanai Seythituvaay Sirandhathai Seythituvaay