பாடல் #34247
உன்னதர் உமது நாமம்
🔤 Unnathar Umathu Naamam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதர் உமது நாமம் உம் நாமத்தை புகழுவேன் உன்னதர் இயேசு நாமம் உம் நாமத்தில் மகிழுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -4 1.எல்ஷடாய் என்னும் நாமம் அது சர்வ வல்ல நாமம் தலைமுறை தலைமுறை இருக்கும் நாமம் யேகோவா நாமமே 2.எல்ரோயி என்னும் நாமம் அது என்னை காண்கின்ற நாமம் விண்ணிலிருந்து என்னை நோக்கிப் பார்த்து விசாரிக்கும் நாமம் 3.இம்மானுவேலின் நாமம் என் கூடவே இருக்கும் நாமம் இதுவரை எனக்கு உதவியாயிருந்த எபிநேசர் என்னும் நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathar Umathu Naamam Um Naamatthai Pugazhuvaen Unnathar Yesu Naamam Um Naamatthil Makizhuvaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa -4 1.elshataay Ennum Naamam Athu Sarva Valla Naamam Thalaimurai Thalaimurai Irukkum Naamam Yaekovaa Naamamae 2.elroyi Ennum Naamam Athu Ennai Kaankindra Naamam Vinnilirunthu Ennai Nokkip Paartthu Visaarikkum Naamam 3.immaanuvaelin Naamam En Koodavae Irukkum Naamam Ithuvarai Enakku Udhaviyaayirundha Epinaesar Ennum Naamam