பாடல் #34246
உன்னதமானவரே உம்மிடம்
🔤 Unnathamaanavarae Ummidam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவரே உம்மிடம் திரும்புகிறேன் உடையை கிழித்து அல்ல உள்ளத்தைத் தருகிறேன் 1.எந்தன் ராஜாவே சாரோனின் ரோஜாவே ஆளுகை செய்யுமே அனைத்தையும் நடத்துமே 2.கேடான அனைத்தையும் என்னை விட்டு நீக்குமே சகாயம் செய்யுமே சாட்சியாய் மாற்றுமே 3.எந்தன் நேசரே உம்மை போலவே நானும் மாறவே கிருபை செய்யுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavarae Ummidam Thirumpukiraen Utaiyai Kizhitthu Alla Ullatthaith Tharukiraen 1.endhan Raajaavae Saaronin Rojaavae Aalukai Seyyumae Anaitthaiyum Natatthumae 2.kaetaana Anaitthaiyum Ennai Vittu Neekkumae Sakaayam Seyyumae Saatsiyaay Maarrumae 3.endhan Naesarae Ummai Polavae Naanum Maaravae Kirupai Seyyumae