பாடல் #34244
உன்னதத்தில் வீற்றிருக்கும்
🔤 Unnathatthil Veerrirukkum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்தில் வீற்றிருக்கும் உயர்ந்த தேவனே உம் நாமம் போற்றிடுவேன் வானங்களின் மேலாக உயர்ந்து இருக்கும் உம் நாமம் வாழ்த்திடுவேன் இயேசு இயேசு நாமமே ஊற்றுண்ட பரிமள தைலமே 1.கிச்சிலி மரமே உமது நிழலில் வாஞ்சையாய் அமர்வேன் சாரோனின் ரோஜாவே லீலிபுஷ்பமே அன்பில் மகிழ்ந்திடுவேன் 2.என்மேல் பரந்த உமது கொடிகள் அன்பின் நேசமே திராட்சை இரசத்திலும் அருமையான உம் நேசம் நினைத்திடுவேன் 3.என் பிரியமே ரூபவதியே எழுந்து வா என்பாரே எந்தன் நேசர் என்னுடையவரே அவருக்குரியவள் நான் -இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthil Veerrirukkum Uyarndha Devanae Um Naamam Porrituvaen Vaananggalin Maelaaga Uyarnthu Irukkum Um Naamam Vaazhtthituvaen Yesu Yesu Naamamae Oorrunda Parimala Thailamae 1.kichsili Maramae Umathu Nizhalil Vaanjsaiyaay Amarvaen Saaronin Rojaavae Leelipushpamae Anpil Makizhnthituvaen 2.enmael Parandha Umathu Kotigal Anpin Naesamae Thiraatsai Irasatthilum Arumaiyaana Um Naesam Ninaitthituvaen 3.en Piriyamae Roobavathiyae Ezhunthu Vaa Enpaarae Endhan Naesar Ennutaiyavarae Avarukkuriyaval Naan -yesu