பாடல் #34243
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
🔤 Unakkethiraay Ezhumpum Aayudham
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் காக்கும் தேவன் கூட இருப்பார் கலங்காதே மகனே 1.தண்ணீரை நீ கடக்கும் போது தேவன் வருவாரே ஆறுகளை நீ கடக்கும் போது கூட இருப்பாரே 2.பாடுகள் பட்டால் பரலோகம் உண்டு மறவாதே மனமே பரமன் இயேசு பாரினில் உனக்கு மேன்மை தந்திடுவார் 3.உனக்கெதிராய் எழும்பும் யாவரும் உன் சார்பாய் வருவார்கள் உன் மேல் அன்பாய் நானிருப்பதை அவர்கள் அறிவார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkethiraay Ezhumpum Aayudham Vaaykkaathae Pokum Kaakkum Devan Kooda Iruppaar Kalangkaathae Makanae 1.thanneerai Nee Katakkum Pothu Devan Varuvaarae Aarugalai Nee Katakkum Pothu Kooda Iruppaarae 2.paatugal Pattaal Paralogam Untu Maravaathae Manamae Paraman Yesu Paarinil Unakku Maenmai Thanthituvaar 3.unakkethiraay Ezhumpum Yaavarum Un Saarpaay Varuvaarkal Un Mael Anpaay Naaniruppathai Avarkal Arivaarkal