பாடல் #34242
உனக்கு எதிராய் எழும்பும்
🔤 Unakku Ethiraay Ezhumpum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என் மகனே (ளே) 1.உனக்கு எதிராய் எழும்புவோர்கள் உனது பக்கமாய் வருவார்கள் கர்த்தர் உன் அருகே இருக்கும் போது உனக்கு எதிராய் நிற்பவன் யார் -2 2.சத்துரு வெள்ளம் போல் வந்தாலும் கர்த்தரின் ஜெயக்கொடி உனக்குண்டு எதிர்க்கும் செங்கடலும் வழி திறக்கும் எதிரி அதிலே அழிந்திடுவான் 3.தீமை உன்னை அணுகிடாது துன்பம் உறைவிடம் நெருங்காது கர்த்தரின் கண்மணியே கலங்கிடாதே கர்த்தரின் கரத்தில் நீ பயப்படாதே !
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakku Ethiraay Ezhumpum Aayudham Vaaytthitaathae En Makanae (lae) 1.unakku Ethiraay Ezhumpuvorkal Unathu Pakkamaay Varuvaarkal Kartthar Un Arukae Irukkum Pothu Unakku Ethiraay Nirpavan Yaar -2 2.satthuru Vellam Pol Vanthaalum Karttharin Jeyakkoti Unakkuntu Ethirkkum Senggatalum Vazhi Thirakkum Ethiri Athilae Azhinthituvaan 3.theemai Unnai Anukitaathu Thunbam Uraividam Nerungkaathu Karttharin Kanmaniyae Kalangkitaathae Karttharin Karatthil Nee Payappataathae !