பாடல் #34241
உண்மையாய் உம்மை
🔤 Unmaiyaay Ummai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மையாய் உம்மை தொழுதிடுவேன் உமக்காய் சேவை செய்திடுவேன் ஆ ..லேலூயா ஆ ..லேலூயா ஆ ..லேலூயா ஆ ..லேலூயா 1.ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரைத் தொழுதிடுவேன் இயேசுவில் மகிழ்ந்திடுவேன் இன்னல்கள் பறந்திடுமே 2.முழு இதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் அன்பு செய்வேன் முற்றிலும் அர்ப்பணிப்பேன் முழுமையாய் தந்திடுவேன் 3.எனது சரீரம் எனது சிந்தை பரிசுத்தம் பிரியமாய் தந்திடுவேன் ஜீவ பலியாய் தருவேன் ஜீவனுள்ள சாட்சியாவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmaiyaay Ummai Thozhuthituvaen Umakkaay Saevai Seythituvaen Aa ..laelooyaa Aa ..laelooyaa Aa ..laelooyaa Aa ..laelooyaa 1.aaviyotum Unmaiyotum Aandavaraith Thozhuthituvaen Yesuvil Makizhnthituvaen Innalkal Paranthitumae 2.muzhu Idhayatthotum Muzhu Aatthumaavotum Muzhu Manathotum Anpu Seyvaen Murrilum Arppanippaen Muzhumaiyaay Thanthituvaen 3.enathu Sareeram Enathu Sinthai Parisuttham Piriyamaay Thanthituvaen Jeeva Paliyaay Tharuvaen Jeevanulla Saatsiyaavaen