பாடல் #3424
பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
🔤 Pethlakaem Ennum Thaaveethin Ooril
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில் பிறந்தனர் இயேசு பெருமான் பாவியை மீட்க பரலோகம் விட்டு பூலோகத்தில் உதித்தார் - பெத்லகேம் 1. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து விண்ணோர்கள் போற்றும் தேவா 2. தொழுவத்தில் பிறந்த பாலனை பணிய பொன் தூபம் போளம் படைத்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlakaem Ennum Thaaveethin Ooril Pirandhanar Yesu Perumaan Paaviyai Meetka Paralogam Vittu Poologatthil Uthitthaar - Pethlakaem 1. Vinnulakam Vittu Mannulakam Vanthu Vinnorkal Porrum Thaevaa 2. Thozhuvatthil Pirandha Paalanai Paniya Pon Thoobam Polam Pataitthaar