பாடல் #34238
உங்களைத் தானே
🔤 Unggalaith Thaanae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்களைத் தானே நம்பி வந்தேன் நான் -ஐயா உங்களைத் தானே நம்பியிருக்கேன் நான் உங்க வாக்கை நம்பி வந்தேனய்யா உங்க பெலத்தை நம்பி வந்தேனய்யா 1.காற்று வீசுவது கடலும் பொங்குது கரை சேர்க்க நீரிருக்க கவலைகள் எனக்கெதற்கு கடல் மேலே நடந்திடுவேன் கடலும் கூட தரையாகும் காற்றும் அடங்கிடும் கஷ்டமெல்லாம் நீங்கிடும் 2.போட்டி நடக்குது போராட்டமாயிருக்குது ஜெயம் தர நீரிருக்க பயங்கள் எனக்கெதற்கு நம்பிக்கையாய் ஜெபித்திடுவேன் அக்கினி இறங்கி வந்திடும் கர்த்தரே தெய்வமென்று ஜனமெல்லாம் வணங்கிடும் 3.வாசல் அடைக்கப்பட்டு தடையாய் இருக்குது வல்ல தேவன் நீரிருக்க கலக்கம் எனக்கெதற்கு ஆர்ப்பரித்து துதித்திடுவேன் அலங்கங்கூட இடிந்துவிழும் அதிசயம் நடந்திடும் ஆத்துமாக்கள் கிடைத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggalaith Thaanae Nampi Vanthaen Naan -aiyaa Unggalaith Thaanae Nampiyirukkaen Naan Ungga Vaakkai Nampi Vanthaenayyaa Ungga Pelatthai Nampi Vanthaenayyaa 1.kaarru Veesuvathu Katalum Pongkuthu Karai Saerkka Neerirukka Kavalaigal Enakkedharku Katal Maelae Natanthituvaen Katalum Kooda Tharaiyaakum Kaarrum Adangkitum Kashtamellaam Neengkitum 2.potti Natakkuthu Poraattamaayirukkuthu Jeyam Thara Neerirukka Payanggal Enakkedharku Nampikkaiyaay Jepitthituvaen Akkini Irangki Vanthitum Karttharae Theyvamenru Janamellaam Vanangkitum 3.vaasal Ataikkappattu Thataiyaay Irukkuthu Valla Devan Neerirukka Kalakkam Enakkedharku Aarpparitthu Thuthitthituvaen Alanggangkooda Itinthuvizhum Athisayam Natanthitum Aatthumaakkal Kitaitthitum