பாடல் #34237
உங்களைத் தவிர
🔤 Unggalaith Thavira
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்களைத் தவிர எனக்கு வேற யாருமேயில்லை
தகப்பனே சார்ந்து கொள்ள புகலிடம் இல்லை
1.நெருக்கத்திலே உம்மை நோக்கி கூப்பிடுவேன்
நெருங்கி வந்து உதவி செய்ய அழைத்திடுவேன்
இயேசுவே வாருமே இன்னல்களை மாற்றிடுமே
2.எவ்வளவாய் ஒடுக்கினாலும் பெருகிடுவேன்
என்னை அழித்திடவே நசுக்கினாலும் வாழ்ந்திடுவேன்
தகப்பனே அழைத்தவரே
அருமையாக நடத்துவீரே
3.நான் எப்பொழுதும் வந்தடையும் கன்மலையே
என்னை தோளில் தூக்கி சுமந்து செல்லும் தந்தையே
என் கோட்டையே என் அரணே
நம்பி இருக்கும் புகலிடமே
(மறைவிடமே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggalaith Thavira Enakku Vaera Yaarumaeyillai
Thakappanae Saarnthu Kolla Pugalidam Illai
1.nerukkatthilae Ummai Nokki Kooppituvaen
Nerungki Vanthu Udhavi Seyya Azhaitthituvaen
Yesuvae Vaarumae Innalkalai Maarritumae
2.evvalavaay Otukkinaalum Perukituvaen
Ennai Azhitthidavae Nasukkinaalum Vaazhnthituvaen
Thakappanae Azhaitthavarae
Arumaiyaaga Natatthuveerae
3.naan Eppozhuthum Vandhataiyum Kanmalaiyae
Ennai Tholil Thookki Sumanthu Sellum Thanthaiyae
En Kottaiyae En Aranae
Nampi Irukkum Pugalidamae
(maraividamae)