பாடல் #34235
இஸ்ரவேலின் துதிகளுக்குள்
🔤 Isravaelin Thuthigalukkul
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் பண்ணும் பரிசுத்தரே உம்மை வாயார வாழ்த்துகிறேன் உம்மை மனதார போற்றுகிறேன் ஆ.அல்லேலூயா (4) 1.ஸ்தோத்திர பலியிடுவேன் செய்த நன்மை நினைக்கின்றேன் நன்றி சொல்லிடுவேன் மகிமைப்படுத்திடுவேன் மகிமை உமக்கு மகிமை -2 ஆ ..அல்லேலூயா (4) 2. தகப்பன் கைவிட்டாலும் நீர் என்னை சேர்த்துக்கொண்டீர் பெற்ற தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை அணைத்துக்கொண்டீர் தாயே என் தந்தையே -2 ஆ ..அல்லேலூயா (4) 3. வானம் பூமி படைத்தவரே நீர் சர்வ வல்லவரே ஜீவனுள்ள தேவன் நீரே ஜீவாதிபதி நீரே ஜீவனே என் பெலனே -2 ஆ..அல்லேலூயா (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Thuthigalukkul Vaasam Pannum Parisuttharae Ummai Vaayaara Vaazhtthukiraen Ummai Manathaara Porrukiraen Aa.allaelooyaa (4) 1.sthotthira Paliyituvaen Seytha Nanmai Ninaikkinraen Nanri Sollituvaen Makimaippatutthituvaen Makimai Umakku Makimai -2 Aa ..allaelooyaa (4) 2. Thakappan Kaivittaalum Neer Ennai Saertthukkonteer Pertra Thaay Ennai Maranthaalum Neer Ennai Anaitthukkonteer Thaayae En Thanthaiyae -2 Aa ..allaelooyaa (4) 3. Vaanam Poomi Pataitthavarae Neer Sarva Vallavarae Jeevanulla Devan Neerae Jeevaathibathi Neerae Jeevanae En Pelanae -2 Aa..allaelooyaa (4)