பாடல் #34234
துன்பத்தை கண்டு துயராதே
🔤 Thunbatthai Kantu Thuyaraathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்பத்தை கண்டு துயராதே வருஷத்தை கண்டு வருந்தாதே இன்ப துன்ப நேரத்திலும் கர்த்தர் உன்னை கைவிடாரே மகிழ்ந்திடு மகிழ்ந்திடு கர்த்தர் உன்னை கைவிடாரே-2 1.மாரவை கண்டு கலங்காதே மதுரத்தை உனக்கு தருவாரே-2 கண்ணீரின் பாதையில் நடந்தாலும் களிப்பாய் உன்னை மாற்றுவாரே-2 2.அக்கினி கண்டு பயப்படாதே தூதனை அனுப்பி காப்பாரே 2 ஆபத்து வந்த காலத்திலும் கர்த்தர் உன்னை விடுவிப்பாரே-2 3.வழிகள் என்றும் இருளானதோ வெளிச்சத்தை உனக்கு தருவாரே 2 வறுமை வந்த நேரத்திலும் வளமாய் உன்னை நடத்துவாரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunbatthai Kantu Thuyaraathae Varushatthai Kantu Varunthaathae Inba Thunba Naeratthilum Kartthar Unnai Kaivitaarae Makizhnthitu Makizhnthitu Kartthar Unnai Kaivitaarae-2 1.maaravai Kantu Kalangkaathae Mathuratthai Unakku Tharuvaarae-2 Kanneerin Paathaiyil Natanthaalum Kalippaay Unnai Maarruvaarae-2 2.akkini Kantu Payappataathae Thoodhanai Anuppi Kaappaarae 2 Aabatthu Vandha Kaalatthilum Kartthar Unnai Vituvippaarae-2 3.vazhigal Enrum Irulaanatho Velicchatthai Unakku Tharuvaarae 2 Varumai Vandha Naeratthilum Valamaay Unnai Natatthuvaarae-2