பாடல் #34233
இரங்கும் தேவனே
🔤 Irangkum Devanae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரங்கும் தேவனே எந்தன் மீதிலே உந்தன் பார்வை எந்தன் மீதில் விழுந்தால் போதுமே 1.யோபுவை அன்று பார்த்தீர் இழந்த எல்லாம் தந்தீர் என்னை இன்று பாரும் இரண்டு மடங்கு தாரும் 2.ஆகாரை அன்று பார்த்தீர் அலைச்சல் எல்லாம் அறிந்தீர் தாகம் தீர்க்கும் துரவு தந்து தாகம் தீர்த்தீர் 3.பேதுருவை அன்று பார்த்தீர் பின்மாற்றம் எல்லாம் மன்னித்தீர் என்னை இன்று பாரும் எழுந்து ஒளி வீசச் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irangkum Devanae Endhan Meethilae Undhan Paarvai Endhan Meethil Vizhunthaal Pothumae 1.yopuvai Anru Paarttheer Izhandha Ellaam Thantheer Ennai Inru Paarum Irantu Matangku Thaarum 2.aakaarai Anru Paarttheer Alaicchal Ellaam Arintheer Thaagam Theerkkum Thuravu Thanthu Thaagam Theerttheer 3.paethuruvai Anru Paarttheer Pinmaartram Ellaam Mannittheer Ennai Inru Paarum Ezhunthu Oli Veesach Seyyum