பாடல் #3423
பெத்தெடுத்த தாயும் இல்லே
🔤 Petthetuttha Thaayum Illae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்தெடுத்த தாயும் இல்லே பேரு வச்ச தந்தையுமில்லே சோகத்திலே நான் அழுதா சேர்ந்து அழ நாதியுமில்லே சந்தோஷ சங்கீதம் நானும் இப்போ பாட வல்லே சங்கீத நாயகனாம் இயேசுவை தேடுகிறேன் என் சோகம் தீர்த்தவர்க்கு நன்றி சொல்லி பாடுகிறேன் தேவனின் பாதத்திலே தினமும் அமர்ந்திருப்பேன் கண்ணீரை நதிபோல சிந்தியே அழுதிருப்பேன் கன்மலையைப் பிளந்து ஜனங்க தாகம் தீர்த்த தேவனவர் கண்ணிமைக்கும் நேரத்திலே கடலை இரண்டாய் பிளந்திட்டவர் இயேசு எனக்கு போதுமே எல்லை இல்லா சந்தோஷமே பாவங்களை மறைக்கிறவன் உலகில் வாழ்வதில்லே இயேசுவை தேவன் என்றால் நரகம் செல்வதில்லை பாவத்தின் சம்பளம் மரணம் என்று தெரிஞ்சுக்கணும் இயேசுவின் கிருபை நித்ய ஜீவன் என்று புரிஞ்சுக்கணும் இயேசு எனக்கு போதுமே எல்லை இல்லா சந்தோஷமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Petthetuttha Thaayum Illae Paeru Vaccha Thanthaiyumillae Sogatthilae Naan Azhuthaa Saernthu Azha Naathiyumillae Santhosha Sangkeedham Naanum Ippo Paada Vallae Sangkeedha Naayakanaam Yesuvai Thaetukiraen En Sogam Theertthavarkku Nanri Solli Paatukiraen Devanin Paadhatthilae Thinamum Amarnthiruppaen Kanneerai Nathipola Sinthiyae Azhuthiruppaen Kanmalaiyaip Pilanthu Janangga Thaagam Theerttha Devanavar Kannimaikkum Naeratthilae Katalai Irantaay Pilanthittavar Yesu Enakku Pothumae Ellai Illaa Santhoshamae Paavanggalai Maraikkiravan Ulakil Vaazhvathillae Yesuvai Devan Enraal Narakam Selvathillai Paavatthin Sambalam Maranam Enru Therinjsukkanum Yesuvin Kirupai Nithya Jeevan Enru Purinjsukkanum Yesu Enakku Pothumae Ellai Illaa Santhoshamae