பாடல் #342
ஆகாரம் தந்து எம்மை காப்பவரே
🔤 Aakaaram Thanthu Emmai Kaappavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆகாரம் தந்து எம்மை காப்பவரே ஆதாரம் நீர்தானையா… – 2 இயேசையா இயேசையா… – 2 உந்தன் அன்பு ஒன்று போதுமே ஜயா…-2 (ஆகாரம்தந்து…) வாழ வழி தெரியாத உலகத்திலே வழி சத்தியம் ஜீவன் நீரையா… -2 பிதாவும் குமாரனும் தூயவியானவரும்… – 2 என்னோடு இருப்பதனால் பயமேதையா… – 2 இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…) தோள்மீது சுமந்து செல்லும் தூயவர் இயேசு உம்மையே துதித்துப்பாடி மகிழுவேன்… – 2 உந்தனின் பாதம் வந்து அமரும் வேளைதனில்… – 2 ஆவியால் நிறைந்து நானும் ஆனந்தம் கொள்வேன்… – 2 இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…) விண்ணதில் நடக்கும் உமத செய்கைகள் எல்லாம் மண்மீது நாளும் நடக்கட்டும் விண்ணகத்தலைவா அன்பின் சொரூபியே… – 2 உம்மையே போற்றிப் போற்றி ஆராதிப்போம் நாம் … – 2 இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aakaaram Thanthu Emmai Kaappavarae Aathaaram Neerthaanaiyaa… – 2 Yesaiyaa Yesaiyaa… – 2 Undhan Anpu Onru Pothumae Jayaa…-2 (aakaaramthanthu…) Vaazha Vazhi Theriyaadha Ulakatthilae Vazhi Satthiyam Jeevan Neeraiyaa… -2 Pithaavum Kumaaranum Thooyaviyaanavarum… – 2 Ennotu Iruppathanaal Payamaethaiyaa… – 2 Yesaiyaa… – 2 Yesaiyaa… – 2 (aakaaramthanthu…) Tholmeethu Sumanthu Sellum Thooyavar Yesu Ummaiyae Thuthitthuppaati Makizhuvaen… – 2 Undhanin Paadham Vanthu Amarum Vaelaidhanil… – 2 Aaviyaal Nirainthu Naanum Aanandham Kolvaen… – 2 Yesaiyaa… – 2 Yesaiyaa… – 2 (aakaaramthanthu…) Vinnathil Natakkum Umatha Seykaigal Ellaam Manmeethu Naalum Natakkattum Vinnakatthalaivaa Anpin Soroopiyae… – 2 Ummaiyae Porrip Porri Aaraathippom Naam … – 2 Yesaiyaa… – 2 Yesaiyaa… – 2 (aakaaramthanthu…)