பாடல் #3415
பூலோகத்தார் எல்லோருக்கும் ஓர்
🔤 Poologatthaar Ellorukkum Or
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பூலோகத்தார் எல்லோருக்கும் ஓர் ஜீவ ஊற்றுண்டே எப்பாவ தோஷ குற்றமும் நிர்மூலமாகுமே. 2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்; பேர் வாழ்வின் வாக்குத் தத்தமும் அப்பாவி அடைந்தான். 3. அவ்வாறே நானும் யேசுவால் விமோசனம் பெற்றேன் என் பாவத் திகில் நீங்கிற்றால் ஓயாமல் பாடுவேன். 4. இச்சீவன் நிலையற்றதே என் பாட்டும் அற்பமாம்; என்றாலும் ராஜ்யம் சேரவேசிரேஷ்ட கீதமாம். 5. உம் திருரத்தம் ரட்சகா! பாய்ந்தோடச் செய்யுமே பூலோக மெங்கும் நாயகா! சுத்தாங்கம் பண்ணுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Poologatthaar Ellorukkum Or Jeeva Oorruntae Eppaava Thosha Kurtramum Nirmoolamaakumae. 2. Maa Paaviyaana Kallanum Avvoorril Moozhkinaan; Paer Vaazhvin Vaakkuth Thatthamum Appaavi Atainthaan. 3. Avvaarae Naanum Yaesuvaal Vimosanam Perraen En Paavath Thikil Neengkirraal Oyaamal Paatuvaen. 4. Ichseevan Nilaiyartrathae En Paattum Arpamaam; Enraalum Raajyam Saeravaesiraeshta Keedhamaam. 5. Um Thirurattham Ratsakaa! Paaynthodach Seyyumae Poologa Mengkum Naayakaa! Sutthaanggam Pannumae.