பாடல் #3413
பூலோகத்தாரே யாவரும்
🔤 Poologatthaarae Yaavarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள், ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள், பராபரன் மெய்த் தெய்வமே, நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார், நாம் ஜனம், அவர் ராஜனே, நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள், சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள். கர்த்;தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே, அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poologatthaarae Yaavarum Kartthaavil Kalikoorunggal, Aanandhatthotae Sthotthiram Selutthi, Paada Vaarunggal, Paraabaran Meyth Theyvamae, Naam Alla, Avar Sirushtitthaar, Naam Janam, Avar Raajanae, Naam Manthai, Avar Maeyppanaar. Kempeeritthavar Vaasalai Katanthu Ullae Sellunggal, Sirandha Avar Naamatthai Kontaati Thuthiseyyunggal. Karth;thar Thayaalar, Irakkam Avarkku Enrum Ullathae, Avar Anaathi Satthiyam Maaraamal Enrum Nirkumae. Vin Mannil Aatsi Seykira Thiriyaega Theyvamaakiya Pithaa, Kumaaran, Aavikkum Sathaa Sthuthi Untaagavum.