பாடல் #34107
உம்மை போல் ஒரு தெய்வம்
🔤 Ummai Pol Oru Theyvam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல் ஒரு தெய்வம் இல்லை - இதை இல்லையென்று சொல்ல யாருமில்லையே வானம் பூமி யாவும் பலகோடி மாந்தர் யாரும் - உந்தன் பார்வைக்கு என்றும் மறைவதில்லையே 1. மரண இருளின் பள்ளம் அது உருவ நடந்து செல்லும் தருணம் உந்தன் கோலும் தடியும் தினமும் என்னைத் தேற்றும் கருணையருளும் தேவா உந்தன் புதிய கிருபை தாரும் மருளும் பாவி எந்தன் தீய மனதை இன்று மாற்றும் 2. தன் காலத்தில் தன் கனி தரும் இலைகள் உதிர்ந்திட்ட மரம் நீர் கால்கள் ஓரத்திலே நிலைத்திருந்து செழிக்கும் இரவு பகலும் தியானம் தூய வேதம் எந்தன் தாகம் நினைக்க நினைக்க இனிக்கும் உந்தன் நாமம் எனக்கு போதும் 3. உலவும் தேவி கண்கள் என் கருவை கூட பார்க்கும் உமது கரங்கள் மறைவில் இருக்கும் போது ஏது கலக்கம் உயர் அடைக்கலம் நீயே தினம் தங்கும் மறைவிடம் நீயே இறைவன் எந்தன் பங்கு என்று என் இதயம் சொல்வதும் சரியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pol Oru Theyvam Illai - Ithai Illaiyenru Solla Yaarumillaiyae Vaanam Poomi Yaavum Palakoti Maandhar Yaarum - Undhan Paarvaikku Enrum Maraivathillaiyae 1. Marana Irulin Pallam Athu Uruva Natanthu Sellum Tharunam Undhan Kolum Thatiyum Thinamum Ennaith Thaerrum Karunaiyarulum Thaevaa Undhan Puthiya Kirupai Thaarum Marulum Paavi Endhan Theeya Manathai Inru Maarrum 2. Than Kaalatthil Than Kani Tharum Ilaigal Uthirnthitta Maram Neer Kaalkal Oratthilae Nilaitthirunthu Sezhikkum Iravu Pakalum Thiyaanam Thooya Vaedham Endhan Thaagam Ninaikka Ninaikka Inikkum Undhan Naamam Enakku Pothum 3. Ulavum Thaevi Kankal En Karuvai Kooda Paarkkum Umathu Karanggal Maraivil Irukkum Pothu Aethu Kalakkam Uyar Ataikkalam Neeyae Thinam Thangkum Maraividam Neeyae Iraivan Endhan Pangku Enru En Idhayam Solvathum Sariyae