பாடல் #34105
உலகெலாம் படைத்தவன்
🔤 Ulakelaam Pataitthavan
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகெலாம் படைத்தவன் தாள் போற்றி உயிரெல்லாம் வளமுடன் காப்பவன் தாள் போற்றி நேசத்தின் பாலமாய் நிலைத்தவன் தாள் போற்றி இயேசுவே தெய்வமே உந்தன் என்றும் போற்றி நேபாளம் இயேசுவே - என் ஆசையெல்லாம் இயேசுவே ஆசையாய் என்னை தேடி வந்த பாச மலர் இயேசுவே 1. கோடை வெயிலில் வாடினேன் - குளிர் தென்றலாய் என்னை தேற்றினீர் பாவ சூழலில் மூழ்கினேன் - கரை சேரவே கரம் நீட்டினீர் ஆயனே தேவசேயன் - என் ஆள் வந்த ஐங்காயனே 2. வாடை காலத்து வசந்தமே - ஜீவ ஓடையாய் ஆவியூற்றுமே பேதை என் இருள் நீக்கியே - ஒளி ஆடை தந்து என்னை மாற்றுமே நாளெல்லாம் உம்மை வாழவே - மா கிருபையால் என்னை மூடுமே 3. மாமிசம் எனை வாட்டுது - தேவ ஆவியே வழி காட்டும் ஆவியில் நிறைவாகவே - உமை போற்றும் வரம் எனில் கூட்டமே - நீ வானில் வரும் அந்த நாளில் - உன் தூய திருமுகம் காணவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakelaam Pataitthavan Thaal Porri Uyirellaam Valamudan Kaappavan Thaal Porri Naesatthin Paalamaay Nilaitthavan Thaal Porri Yesuvae Theyvamae Undhan Enrum Porri Naepaalam Yesuvae - En Aasaiyellaam Yesuvae Aasaiyaay Ennai Thaeti Vandha Paasa Malar Yesuvae 1. Kotai Veyilil Vaatinaen - Kulir Thendralaay Ennai Thaerrineer Paava Soozhalil Moozhkinaen - Karai Saeravae Karam Neettineer Aayanae Thaevasaeyan - En Aal Vandha Aingkaayanae 2. Vaatai Kaalatthu Vasandhamae - Jeeva Otaiyaay Aaviyoorrumae Paethai En Irul Neekkiyae - Oli Aatai Thanthu Ennai Maarrumae Naalellaam Ummai Vaazhavae - Maa Kirupaiyaal Ennai Mootumae 3. Maamisam Enai Vaattuthu - Thaeva Aaviyae Vazhi Kaattum Aaviyil Niraivaagavae - Umai Porrum Varam Enil Koottamae - Nee Vaanil Varum Andha Naalil - Un Thooya Thirumugam Kaanavae