பாடல் #34100
ஜெய் ஜெய் ஜெய் ஜெய்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ராஜாதி ராஜா பாத்திரர் நீரே யெம் கர்த்தாவே 1. காலங்கள் எல்லாம் மாறாதவரே கர்த்தாதி கர்த்த ராய் உள்ளவரே வாக்குகளை நிறை வேற்றுகிறவரே வல்லமையுள்ள தேவன் தேவரீர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்றே பரலோக சேனைகள் பணிகின்றேன் கரிசனையாக காக்கிறவர் தரிசனங்களை தந்த தேவரீரே 3. தனவந்தன் ஆயினும் தரித்திரரானார் தரித்திரம் எம்மை தனவந்தராக்கவே தேவனாயிருந்தது மனித ரூபமானீர் பாவமுள்ள மனிதர் எமக்காகவே