பாடல் #34098
உந்தன் ஆட்சியின் எல்லை
🔤 Undhan Aatsiyin Ellai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் ஆட்சியின் எல்லை கோட்டை குள்ளே - நான் அடங்கி வாழ்ந்திடுவேன் எந்தன் வாழ்க்கையின் எல்லை களெல்லாம் - நீர் பரிசுத்தம் என எழுதும் பரிபூரண மாகிடவே - என்னை பரிசுத்தமாக்குமே 1. சாத்தானின் ஆழங்கள் விழுந்திடாமல் சத்திய வசனத்தால் சுத்தப்படுத்தும் கல்வாரி உதிரம் பாய்ந்திடுதே - என் கள்ள மெல்லாம் கழுவிடவே - பரி 2. நித்திய ஜீவன் பெற நீர் மரித்தீர் எத்தனை மீட்டிடவே உயிர் கொடுத்தார் நிமிஷத்துல மறுரூபம் பெற முத்திரித்து நடத்திடுமே - பரி 3. பக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்திடவே பக்தியின் வேஷத்தை கலந்திடவே சித்தப்படி செய்யும் மனம் ஈந்திடும் சத்திய பரன் ஆவியே - பரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Aatsiyin Ellai Kottai Kullae - Naan Adangki Vaazhnthituvaen Endhan Vaazhkkaiyin Ellai Kalellaam - Neer Parisuttham Ena Ezhuthum Paripoorana Maakidavae - Ennai Parisutthamaakkumae 1. Saatthaanin Aazhanggal Vizhunthitaamal Satthiya Vasanatthaal Sutthappatutthum Kalvaari Uthiram Paaynthituthae - En Kalla Mellaam Kazhuvidavae - Pari 2. Nitthiya Jeevan Pera Neer Marittheer Etthanai Meettidavae Uyir Kotutthaar Nimishatthula Maruroobam Pera Mutthiritthu Natatthitumae - Pari 3. Paktharkal Koottatthil Saernthidavae Pakthiyin Vaeshatthai Kalanthidavae Sitthappati Seyyum Manam Eenthitum Satthiya Paran Aaviyae - Pari