பாடல் #34097
மனிதன் பலவித முகங்கள்
🔤 Manidhan Palavidha Muganggal
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதன் பலவித முகங்கள் பார்க்கையில் மனதுக்குள் சிரிக்கின்றேன் - அவன் முகத்திரை விலகி வேஷம் கலைகையில் மனதுக்குள் அழுகின்றேன் - என் 1. வாயில் வசனம் மணக்க மனதில் லாப கணக்கு அகத்தில் வெறுப்பிருக்க முகத்தில் புன்னகை காட்டி மயக்கும் மனிதன் - அவனை நினைக்கையில் அழுகின்றேன் - என் மனதுக்குள் துடிக்கின்றேன் - மனிதனின் 2. ஜொலிக்கும் உலகை காட்டும் - அது கிடைக்கும் எனவும் உரைக்கும் ஆட்டின் தோலுக்குள் பதுங்கும் ஓநாய்கள் பாட்டில் மயங்கும் மனிதன் - இவன் நினைக்கயில் சிரிக்கின்றேன் என் மனதுக்குள் துடிக்கிறேன் - மனிதனின் 3. வரங்கள் மிகுந்து பெருகும் அதை அறிந்து உலகம் மயங்கும் தங்களை கொண்ட தம்மை அளந்து பார்த்திடும் தந்திரமான மனிதன் - இவன் நினைக்கையில் அழுகின்றேன் என் மனதுக்குள் துடிக்கிறேன் - மனிதனின் 4. வேத வசனம் விலக்கி - பெரும் உணர்ச்சி வசத்தில் நிரம்பி துடிக்கும் மனிதனுக்கு தூய ஆவிக்கும் முடிச்சு போடும் மனிதன் இவன் நினைக்கையில் சிரிக்கின்றேன் என் மனதுக்குள் துடிக்கிறேன் - மனிதனின் 5. உடலும் பொருளும் வேண்டேன் அந்த சிலுவை ஒன்றே போதுமே அடிச்சு வடு தெரிய இடுக்கமான வழி தேடும் புதிய மனிதன் உறவை நினைத்தே ஏங்குகின்றேன் இந்த உலகெங்கும் தேடுகின்றேன் - மனிதனின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhan Palavidha Muganggal Paarkkaiyil Manathukkul Sirikkinraen - Avan Mugatthirai Vilaki Vaesham Kalaikaiyil Manathukkul Azhukinraen - En 1. Vaayil Vasanam Manakka Manathil Laaba Kanakku Agatthil Veruppirukka Mugatthil Punnakai Kaatti Mayakkum Manidhan - Avanai Ninaikkaiyil Azhukinraen - En Manathukkul Thutikkinraen - Manidhanin 2. Jolikkum Ulakai Kaattum - Athu Kitaikkum Enavum Uraikkum Aattin Tholukkul Pathungkum Onaaykal Paattil Mayangkum Manidhan - Ivan Ninaikkayil Sirikkinraen En Manathukkul Thutikkiraen - Manidhanin 3. Varanggal Mikunthu Perukum Athai Arinthu Ulakam Mayangkum Thanggalai Konda Thammai Alanthu Paartthitum Thanthiramaana Manidhan - Ivan Ninaikkaiyil Azhukinraen En Manathukkul Thutikkiraen - Manidhanin 4. Vaedha Vasanam Vilakki - Perum Unarchsi Vasatthil Nirampi Thutikkum Manidhanukku Thooya Aavikkum Mutichsu Potum Manidhan Ivan Ninaikkaiyil Sirikkinraen En Manathukkul Thutikkiraen - Manidhanin 5. Udalum Porulum Vaentaen Andha Siluvai Onrae Pothumae Atichsu Vatu Theriya Itukkamaana Vazhi Thaetum Puthiya Manidhan Uravai Ninaitthae Aengkukinraen Indha Ulakengkum Thaetukinraen - Manidhanin