பாடல் #34095
சிட்டுக்குருவி உன்னைப்போல
🔤 Sittukkuruvi Unnaippola
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிட்டுக்குருவி உன்னைப்போல பறக்க எனக்கு ஆசை சின்ன குயிலே உன்னை போல பாட எனக்கு ஆசை நீங்கள் பிறக்கும் போதும் பாடி மகிழும் காரணமென்ன உங்கள் நிறைவான சந்தோஷத்தின் ரகசியம் என்ன பட்டினி பசியும் எது - இயேசு பிழைக்க வைத்திடும் போது கவலை கண்ணீர் ஏது ? கர்த்தர் கூட இருக்கும் போது - சிட்டு முல்லை மலரே உன்னை போல் சிரிக்க எனக்கு ஆசை லில்லி மலர் போல் மணம் வீச எனக்கு ரொம்ப ஆசை உங்கள் வெள்ளை சிரிப்பின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா - அந்த நறுமணத்தின் இரகசியத்தை புரிந்துகொள்ளலாம் பாரம் என்பது ஏது - பால பாரம் நீங்க பிறகு துயரம் என்பது ஏது - வேத வசனம் தேற்றிடும்போது - முல்லை வெள்ளி நிலவே உன்னை போல வெளிச்சம் தந்திட ஆசை - வீண் மீன்கள் போல் வானில் தினம் மின்னி ஒளிர்ந்திட ஆசை - வான் மகிமையோடு நீங்கள் ஜொலிக்கும் காரணம் என்ன உங்கள் மேனியின் வெளிச்சம் இருக்கும் இரகசியம் என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sittukkuruvi Unnaippola Parakka Enakku Aasai Sinna Kuyilae Unnai Pola Paada Enakku Aasai Neenggal Pirakkum Pothum Paati Makizhum Kaaranamenna Unggal Niraivaana Santhoshatthin Rakasiyam Enna Pattini Pasiyum Ethu - Yesu Pizhaikka Vaitthitum Pothu Kavalai Kanneer Aethu ? Kartthar Kooda Irukkum Pothu - Sittu Mullai Malarae Unnai Pol Sirikka Enakku Aasai Lilli Malar Pol Manam Veesa Enakku Romba Aasai Unggal Vellai Sirippin Kaaranatthai Arinthu Kollalaamaa - Andha Narumanatthin Irakasiyatthai Purinthukollalaam Paaram Enbathu Aethu - Paala Paaram Neengga Piraku Thuyaram Enbathu Aethu - Vaedha Vasanam Thaerritumpothu - Mullai Velli Nilavae Unnai Pola Veliccham Thanthida Aasai - Veen Meenkal Pol Vaanil Thinam Minni Olirnthida Aasai - Vaan Makimaiyotu Neenggal Jolikkum Kaaranam Enna Unggal Maeniyin Veliccham Irukkum Irakasiyam Enna