பாடல் #34094
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு
🔤 Sthotthiram Sthotthiram Yesu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா ஸ்தோத்திரம் துதி பாத்திரரே பாத்திரமாக கிருபை செய்யும் - ஸ்தோத்திரம் 1. பெலவீனமான பாத்திரம் நான் பயன்படாத பாத்திரம் நான் பெலப்படுத்தும் திடப்படுத்தும் கனமுள்ள பாத்திரமாக்கிடுமே - ஸ்தோத்திரம் 2. குழைந்துபோனதோர் பாத்திரம் நான் குயவன் கரத்திலுள்ள பாத்திரம் நான் உருக்குலைந்து உருவழிந்தேன் திரு சித்தம் போல் என்னை வனைந்திடும் - ஸ்தோத்திரம் 3. மகிமையிழந்த பாத்திரம் நான் வழுவிப்போனதோர் பாத்திரம் நான் - தம் மகிமைக்கென்று தெரிந்து கொண்டீர் கிருபா பாத்திரமாக்கிடுமே - ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiram Yesu Thaevaa Sthotthiram Thuthi Paatthirarae Paatthiramaaga Kirupai Seyyum - Sthotthiram 1. Pelaveenamaana Paatthiram Naan Payanbataadha Paatthiram Naan Pelappatutthum Thidappatutthum Kanamulla Paatthiramaakkitumae - Sthotthiram 2. Kuzhainthuponathor Paatthiram Naan Kuyavan Karatthilulla Paatthiram Naan Urukkulainthu Uruvazhinthaen Thiru Sittham Pol Ennai Vanainthitum - Sthotthiram 3. Makimaiyizhandha Paatthiram Naan Vazhuvipponathor Paatthiram Naan - Tham Makimaikkenru Therinthu Konteer Kirupaa Paatthiramaakkitumae - Sthotthiram