பாடல் #34093
அதோ அதோ இயேசு நாதர்
🔤 Atho Atho Yesu Naadhar
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதோ அதோ இயேசு நாதர் மேகம் மீது வருகிறார் பதினாயிரங்களில் சிறந்தவர் - சிவந்தவரே 1. கானா ஊரிலே, கல்யாண விருந்தில் குறை நீக்கி நிறைவாக்கி கனிரசம் வழங்கியவர் - அதோ 2. ஐந்தப்பம் மீன் ரெண்டு ஐயாயிரம் பேருக்கு மேல் வயிறார வழங்கியவர் வழித்துணை சீடருடன் - அதோ 3. நாலாம் நாளினிலே நாறிப்போன லாசருவை நலம் பெறவே உயிர் கொடுத்தோரே - நானிலம் அதிசயிக்க - அதோ 4. நாயின் விதவை அவள் கண்ணீரை துடைத்திடுவேன் தலைமகனை எழுப்பியவர் - திரள் திரள் தூதருடன் - அதோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atho Atho Yesu Naadhar Maegam Meethu Varukiraar Pathinaayiranggalil Sirandhavar - Sivandhavarae 1. Kaanaa Oorilae, Kalyaana Virunthil Kurai Neekki Niraivaakki Kanirasam Vazhangkiyavar - Atho 2. Aindhappam Meen Rentu Aiyaayiram Paerukku Mael Vayiraara Vazhangkiyavar Vazhitthunai Seedarudan - Atho 3. Naalaam Naalinilae Naarippona Laasaruvai Nalam Peravae Uyir Kotutthorae - Naanilam Athisayikka - Atho 4. Naayin Vidhavai Aval Kanneerai Thutaitthituvaen Thalaimakanai Ezhuppiyavar - Thiral Thiral Thoodharudan - Atho