பாடல் #34091
ஒரு விசை மாத்திரம் உதவி
🔤 Oru Visai Maatthiram Udhavi
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு விசை மாத்திரம் உதவி செய்யும், என் தேவனே - இந்த ஒரு விசை மாத்திரம் நினைத்தருளும் - என் தேவனே விழியிழந்தேன், வழி மறந்தேன் உலகின் மடியினிலே என்னை இழந்தேன் - இந்த 1. கண்களுக்கு காவலில்லையோ - என் எண்ணத்திற்கு எல்லையில்லையே கண்களுக்கு பிரியமாகி நெஞ்சத்துக்கு இனிமையாக வஞ்சகமாய் என்னை அழைத்தது - உலகம் நஞ்சு போல் என்னை அழித்தது - அதனால் - ஒரு விசை 2. நெஞ்சத்திலே தூய்மை இல்லையே - இங்கு கொஞ்சத்தில் உண்மை இல்லையே கழுதையின் எலும்பெடுத்தால் கதறிய சனேையெல்லாம் கருங்கொட்டி சிரிக்கின்றதே - கைவிலங்கு ஆசையை இருக்கிறதே - அதனால் - ஒரு விசை 3. மூன்னூறு நரிகள் பிடித்தவன் - பெலிஸ்தியர் வெள்ளாண்மை கதிர்கள் எரித்தவன் தூண்கள் தடவிடவே பிள்ளையாண்டான் உதவிடவே நசரேய விரதம் விலக - என்னை விட்டு மகா பெலன் நீங்கிப் போனதே - அதனால் - ஒரு விசை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Visai Maatthiram Udhavi Seyyum, En Devanae - Indha Oru Visai Maatthiram Ninaittharulum - En Devanae Vizhiyizhanthaen, Vazhi Maranthaen Ulakin Matiyinilae Ennai Izhanthaen - Indha 1. Kankalukku Kaavalillaiyo - En Ennatthirku Ellaiyillaiyae Kankalukku Piriyamaaki Nenjjatthukku Inimaiyaaga Vanjjakamaay Ennai Azhaitthathu - Ulakam Nanjsu Pol Ennai Azhitthathu - Adhanaal - Oru Visai 2. Nenjjatthilae Thooymai Illaiyae - Ingku Konjjatthil Unmai Illaiyae Kazhuthaiyin Elumpetutthaal Kathariya Sanaeைyellaam Karungkotti Sirikkindrathae - Kaivilangku Aasaiyai Irukkirathae - Adhanaal - Oru Visai 3. Moonnooru Narigal Pititthavan - Pelisthiyar Vellaanmai Kathirkal Eritthavan Thoonkal Thatavidavae Pillaiyaantaan Udhavidavae Nasaraeya Viratham Vilaka - Ennai Vittu Makaa Pelan Neengkip Ponathae - Adhanaal - Oru Visai