பாடல் #3409
பூரண அழகுள்ளவரே
🔤 Poorana Azhakullavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே பூரண அழகுள்ளவரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே போற்றுவேன் வணங்குவேன் துதி பாடி மகிழ்வேன் பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2) மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே - போற்றுவேன் மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2) ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே - போற்றுவேன் அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2) என் பாவம் போக்க உம்மை பாழாக்க உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் - போற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poorana Azhakullavarae En Yesuvae Poorana Azhakullavarae Saaronin Rojaavae Leeli Pushpamae Pathinaayiram Paerilum Sirandha Naesarae Porruvaen Vanangkuvaen Thuthi Paati Makizhvaen Paavamathai Pokka Vandha Thaevaattukkuttiyae Parisuttha Rattham Eendra Jeevaathibathiyae (2) Maruthonri Poongkotthu Kichsilip Pazhamae Oruvaraay Maaperum Kaariyam Seypavarae - Porruvaen Manukkula Irul Neekkum Neethiyin Sooriyanae Oruvarum Saeraadha Oliyil Iruppavarae (2) Aega Sakraathibathi Vitivelli Natsatthiramae Alpaavum Omekaavum Aathiyum Andhamumae - Porruvaen Azhakinai Izhanthae Anthae Kaedataintheerae Mulmuti Sootiyae Aingkaayam Aertravarae (2) En Paavam Pokka Ummai Paazhaakka Um Jeevan Thanthae Eesanaana Enakkaay - Porruvaen