பாடல் #34089
சின்ன சின்ன கண்ணே
🔤 Sinna Sinna Kannae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன சின்ன கண்ணே, கண்ணீர் எதற்கு - கண்ணீர் எதற்கு உன் கண்ணீரெல்லாம் இயேசு துடைத்திடுவார் ஆராரீ ஆராரிரோ அன்பே ஆராரோ ஆராரிரோ கண்ணே ஆராரோ ஆராரிரோ 1. உறங்கிடும் வேளையில் உறக்கமில்லை - நீ உணவுண்ணும் நேரத்தில் உணவு மில்லை பசிதாகமோ பரிதாபம் பரமன் என் இயேசு உந்தன் பசியாற்றுவார் - சின்ன 2. நோய் பிணி வேதனை தாங்களையே உன் மேனியில் காயங்கள் ஆறலையோ குணமாக்குவார் சுகமாக்குவார் அடித்தாலும் இயேசுன்னை அரவணைப்பார் - சின்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Sinna Kannae, Kanneer Edharku - Kanneer Edharku Un Kanneerellaam Yesu Thutaitthituvaar Aaraaree Aaraariro Anpae Aaraaro Aaraariro Kannae Aaraaro Aaraariro 1. Urangkitum Vaelaiyil Urakkamillai - Nee Unavunnum Naeratthil Unavu Millai Pasithaagamo Parithaabam Paraman En Yesu Undhan Pasiyaarruvaar - Sinna 2. Noy Pini Vaedhanai Thaanggalaiyae Un Maeniyil Kaayanggal Aaralaiyo Kunamaakkuvaar Sugamaakkuvaar Atitthaalum Yesunnai Aravanaippaar - Sinna