பாடல் #34088
செத்தவனை சுமந்து செல்லும்
🔤 Setthavanai Sumanthu Sellum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செத்தவனை சுமந்து செல்லும் பொல்லாத மனிதன் - நீயும் செத்துப் போகும் நாளும் வந்து துள்ளாதே மனிதா - ரொம்ப துள்ளாதே மனிதா! 1. நல்லவனோ கெட்டவனோ, படித்து பட்டம் பெற்றவர் ஆளுகின்ற நாட்களெல்லாம் ஆட்டம் போட்டு அலைந்தவனோ ஆடி ஆடி - ஒடி ஒடி நெலிஞ்சு மெலிந்த உடலாகி பேச்சடங்கி மூச்சடங்கி முடிஞ்சு போன சடமாகி - செத்த 2. புத்தி பெற்ற ஞானியோ, சக்தியற்ற ரோகியோ சக்தி புத்தி சேர்ந்திருந்தும் பக்தியற்ற பாவியோ நாடி நாடி - தேடி தேடி - சேர்த்த தெல்லாம் மாயமாகி வீடிருந்தும் வீதியிலே புழுதி போல புரண்டு புரண்டு செத்த 3. நாசியிலே சுவாசமுள்ள வாட்ட சாட்ட மேனியோ பாவத்தாலே சாபமாகி ஓட்டையாகி போனதோ மூடி மூடி - கூடி கூடி குவித்த பாவம் பலகோடி மூடி உன்னை மூடுவார் தேடி வந்த நேசரவர் செத்தவனை சுமந்து செல்லும் பொல்லாத மனிதன் - இயேசுவின் ஜீவன் பெற வழி இருக்கு அஞ்சாதே மனிதா! - நீ அஞ்சாதே மனிதா!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Setthavanai Sumanthu Sellum Pollaadha Manidhan - Neeyum Setthup Pokum Naalum Vanthu Thullaathae Manithaa - Romba Thullaathae Manithaa! 1. Nallavano Kettavano, Patitthu Pattam Pertravar Aalukindra Naatkalellaam Aattam Pottu Alaindhavano Aati Aati - Oti Oti Nelinjsu Melindha Udalaaki Paecchatangki Moocchatangki Mutinjsu Pona Satamaaki - Settha 2. Putthi Pertra Njaaniyo, Sakthiyartra Rokiyo Sakthi Putthi Saernthirunthum Pakthiyartra Paaviyo Naati Naati - Thaeti Thaeti - Saerttha Thellaam Maayamaaki Veetirunthum Veethiyilae Puzhuthi Pola Purantu Purantu Settha 3. Naasiyilae Suvaasamulla Vaatta Saatta Maeniyo Paavatthaalae Saabamaaki Ottaiyaaki Ponatho Mooti Mooti - Kooti Kooti Kuvittha Paavam Palakoti Mooti Unnai Mootuvaar Thaeti Vandha Naesaravar Setthavanai Sumanthu Sellum Pollaadha Manidhan - Yesuvin Jeevan Pera Vazhi Irukku Anjsaathae Manithaa! - Nee Anjsaathae Manithaa!