பாடல் #34087
அன்பின் திருவுருவே என்னை
🔤 Anpin Thiruvuruvae Ennai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் திருவுருவே என்னை அழைதிட்ட என் நேசரே உமை யன்றி வேறெங்கு நான் ஓடி செல்வேன் - எனை தினம் காக்கும் துணை நீரய்யா 1. அழுகின்ற கண்ணீரை அமுதாக்குவீர் - உம் அருள்வாக்கு பெரும் நோய்க்கு மருந்தாக்குவீர் ஒளி தந்து என் வாழ்வில் இருள் நீக்குவார் ஒளியாகி உனைக்காணும் வழிகாட்டுவார் - அன்பின் 2. துன்பங்கள் வரும்போது துணையாவார் - நான் துவளாமல் மிரளாமல் எனைத் தங்குவீர் அன்பு கரம் நீட்டி அருள் காட்டுவீர் அன்போடு சேர்த்தெனக் கமுதூட்டுவீர் - அன்பின் 3. தாய் தந்தையை போல என்னை தாலாட்டுவீர் - என் சிறம் மீது கரம் வைத்து முடிசூட்டுவார் மணவாளனே இன்று என் மாற்றுவார் - உம் மணவாட்டி என்றழைத்து மகிழ்வூட்டுவீர் - அன்பின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Thiruvuruvae Ennai Azhaithitta En Naesarae Umai Yanri Vaerengku Naan Oti Selvaen - Enai Thinam Kaakkum Thunai Neerayyaa 1. Azhukindra Kanneerai Amuthaakkuveer - Um Arulvaakku Perum Noykku Marunthaakkuveer Oli Thanthu En Vaazhvil Irul Neekkuvaar Oliyaaki Unaikkaanum Vazhikaattuvaar - Anpin 2. Thunbanggal Varumpothu Thunaiyaavaar - Naan Thuvalaamal Miralaamal Enaith Thangkuveer Anpu Karam Neetti Arul Kaattuveer Anpotu Saertthenak Kamuthoottuveer - Anpin 3. Thaay Thanthaiyai Pola Ennai Thaalaattuveer - En Siram Meethu Karam Vaitthu Mutisoottuvaar Manavaalanae Inru En Maarruvaar - Um Manavaatti Endrazhaitthu Makizhvoottuveer - Anpin