பாடல் #34083
இயேசுவை நாங்கள்
🔤 Yesuvai Naanggal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நாங்கள் துதிக்கிறோம் இயேசுவை நாங்கள் புகழ்கிறோம் இயேசுவை நாங்கள் போற்றுகிறோம் இயேசுவை நாங்கள் தொழுகிறோம் இயேசுவே ஆண்டவர் -4 1.மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவே ஆண்டவர் பாதாளம் வென்று ஜெயித்தெழுந்த இயேசுவே ஆண்டவர் -இயேசுவே 2. கல்லறை காவலர் உந்தன் உயிர்ப்பை தடுத்திட முடியவில்லை மரித்து எழுந்த கிறிஸ்து நீர் என்றுமே மரிப்பதில்லை -இயேசுவே 3. உம்மை எதிர்த்து ஒருவருமே நிற்பதே இல்லையே உமது வார்த்தையை எதிர்ப்பாரும் எவருமேயில்லையே - இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Naanggal Thuthikkirom Yesuvai Naanggal Pugazhkirom Yesuvai Naanggal Porrukirom Yesuvai Naanggal Thozhukirom Yesuvae Aandavar -4 1.maranatthilirunthu Uyirtthezhundha Yesuvae Aandavar Paathaalam Venru Jeyitthezhundha Yesuvae Aandavar -yesuvae 2. Kallarai Kaavalar Undhan Uyirppai Thatutthida Mutiyavillai Maritthu Ezhundha Kiristhu Neer Enrumae Marippathillai -yesuvae 3. Ummai Ethirtthu Oruvarumae Nirpathae Illaiyae Umathu Vaartthaiyai Ethirppaarum Evarumaeyillaiyae - Yesuvae