பாடல் #34082
காருண்யமே உந்தன்
🔤 Kaarunyamae Undhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காருண்யமே! உந்தன் தயவு பெரிதே காலா காலம் எந்தன் மேல் மேன்மை ஏதும் என்னில் இல்லை யாவும் உம் கிருபை அன்றோ 1. காரிருளில் எந்தன் ஒளியானீரே கானகத்தில் எந்தன் வழியானீரே. கைவிடேன் உனை என் வாக்கு ஈந்ததால் கலங்காது முன்னேறுவேன்! - காருண்யமே 2. என் கிருபை போதும் என்ற தேவா என் பெலவீனத்தில் பெலனானார் பரிதபித்திடும் நல் ஆசிரியர் நீரே பரிவுடன் சுமந்தீரன்றோ ! - காருண்யன்! 3. பேர் உருவாகி முன்னர் கண்டெடுத்தார் பாறை வென்ற எந்தன் இயேசு நாதா பரிசுத்தமாக்கும் உந்தன் வார்த்தையால் போரினில் ஜெபித்திடுவேன்! - காருண்யன்! 4. நாட உலகத்தில் அமிழ்ந்த என்னை பாசம் காமத்தில் நீர் தூக்கினீரே நீசனும் என்னை உம் சாயல் மாற்றிடும் வாசம் செய்ய உம்முடன்! - காருண்யன்! 5. பூரணர் இயேசுவே நீர் வெளிப்படுவீர் பூரணனாகி உந்தன் முகம் காணுவேன் நேசரே உந்தன் மார்பினில் சார்ந்தும் நித்தியம் சேவிப்பேன்! - காருண்யன்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarunyamae! Undhan Thayavu Perithae Kaalaa Kaalam Endhan Mael Maenmai Aethum Ennil Illai Yaavum Um Kirupai Anro 1. Kaarirulil Endhan Oliyaaneerae Kaanakatthil Endhan Vazhiyaaneerae. Kaivitaen Unai En Vaakku Eendhathaal Kalangkaathu Munnaeruvaen! - Kaarunyamae 2. En Kirupai Pothum Endra Thaevaa En Pelaveenatthil Pelanaanaar Paridhapitthitum Nal Aasiriyar Neerae Parivudan Sumantheeranro ! - Kaarunyan! 3. Paer Uruvaaki Munnar Kantetutthaar Paarai Vendra Endhan Yesu Naathaa Parisutthamaakkum Undhan Vaartthaiyaal Porinil Jepitthituvaen! - Kaarunyan! 4. Naada Ulakatthil Amizhndha Ennai Paasam Kaamatthil Neer Thookkineerae Neesanum Ennai Um Saayal Maarritum Vaasam Seyya Ummudan! - Kaarunyan! 5. Pooranar Yesuvae Neer Velippatuveer Poorananaaki Undhan Mugam Kaanuvaen Naesarae Undhan Maarpinil Saarnthum Nitthiyam Saevippaen! - Kaarunyan!