பாடல் #34081
இயேசுவை தினம் பார்க்கிறேன்
🔤 Yesuvai Thinam Paarkkiraen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை தினம் பார்க்கிறேன் எல்லா மனிதரிலும் செயல்களிலும் 1.என்னை பகைக்கும் மனிதரில் எல்லாம் இயேசுவின் முகம் பார்க்கிறேன் என்னை தூற்றும் பகைவரில் எல்லாம் இயேசுவின் முகம் பார்க்கிறேன் -நான் 2. நான் விரும்பாத செயல்களிலெல்லாம் இயேசுவின் கரம் காண்கிறேன் எதிர்பாராத துன்பத்தில் எல்லாம் இயேசுவின் கரம் காண்கிறேன் 3. என்னை வருத்தும் கவலையில் எல்லாம் இயேசுவின் கரம் காண்கிறேன் என்னை நொறுக்கும் துயரில் எல்லாம் இயேசுவின் கரம் காண்கிறேன் 4. வானிலும் பூவிலும் உம்மை தவிர வேறொரு நாமம் இல்லை போற்றி பணிந்து தொழுதிட வேறொரு நாமம் இல்லை -இயேசுவே 5.இதயத்தில் நம்பியே நான் நீதிமானாய் மாறுவேன் நாவினால் அறிக்கை செய்து இரட்சிப்பை பெற்றிடுவேன் - இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Thinam Paarkkiraen Ellaa Manidharilum Seyalkalilum 1.ennai Pakaikkum Manidharil Ellaam Yesuvin Mugam Paarkkiraen Ennai Thoorrum Pakaivaril Ellaam Yesuvin Mugam Paarkkiraen -naan 2. Naan Virumpaadha Seyalkalilellaam Yesuvin Karam Kaankiraen Ethirpaaraadha Thunbatthil Ellaam Yesuvin Karam Kaankiraen 3. Ennai Varutthum Kavalaiyil Ellaam Yesuvin Karam Kaankiraen Ennai Norukkum Thuyaril Ellaam Yesuvin Karam Kaankiraen 4. Vaanilum Poovilum Ummai Thavira Vaeroru Naamam Illai Porri Paninthu Thozhuthida Vaeroru Naamam Illai -yesuvae 5.idhayatthil Nampiyae Naan Neethimaanaay Maaruvaen Naavinaal Arikkai Seythu Iratsippai Perrituvaen - Yesuvae