பாடல் #3408
பூமியின் குடிகளே கர்த்தரை
🔤 Poomiyin Kutigalae Karttharai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்கள் கர்த்தரை புகழ்ந்து பாடி மீட்பின் செய்தி கூறுங்கள் அதிசயங்கள் ஒவ்வொன்றும் விவரித்தெங்கும் சொல்லுங்கள் ஜனங்களுக்குள் அவர் பெருமை சொல்லுங்கள் கர்த்தரே பெரியவர் ஸ்தோத்தரிக்கப்படுபவர் தேவர்கள் எல்லாரிலும் அஞ்சத்தக்கவர் வானங்கள் உண்டாக்கினார் வல்லமை அணிந்திட்டார் அவர் சூழ கனம் மகிமை இன்றும் என்றுமே கர்த்தருக்கு மகிமையை பூரணமாய் செலுத்தங்கள் தூய்மையை அணிந்தவர் பாதம் பணிந்துமே அச்சத்தோடு சேருங்கள் நடுக்கத்தோடு வணங்குங்கள் எல்லோரும் கர்த்தரையே போற்றிப்பாடுங்கள் வானமும் மகிழ்ந்திடும் பூமியும் முழங்கிடும் நீதி தேவன் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் காடும் நாடும் புகழ்ந்திடும் கர்த்தரைக் கொண்டாடிடும் சத்தியத்தின் தேவனை பூரித்தென்றும் போற்றிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomiyin Kutigalae Karttharai Paatunggal Karttharai Pugazhnthu Paati Meetpin Seythi Koorunggal Athisayanggal Ovvonrum Vivaritthengkum Sollunggal Jananggalukkul Avar Perumai Sollunggal Karttharae Periyavar Sthottharikkappatubavar Thaevarkal Ellaarilum Anjjatthakkavar Vaananggal Untaakkinaar Vallamai Aninthittaar Avar Soozha Kanam Makimai Inrum Enrumae Karttharukku Makimaiyai Pooranamaay Selutthanggal Thooymaiyai Anindhavar Paadham Paninthumae Acchatthotu Saerunggal Natukkatthotu Vanangkunggal Ellorum Karttharaiyae Porrippaatunggal Vaanamum Makizhnthitum Poomiyum Muzhangkitum Neethi Devan Varukiraar Niyaayam Theerkka Varukiraar Kaatum Naatum Pugazhnthitum Karttharaik Kontaatitum Satthiyatthin Devanai Pooritthenrum Porritum