பாடல் #34079
உண்மையுள்ள சிருஷ்டி
🔤 Unmaiyulla Sirushti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தா உம் நாமத்தின் மகிமை காய் படைத்தீர் உம் கரத்தின் கிரியை யாம் நாங்கள் உம் பாதம் வீழ்ந்து பணிகின்றோம் தேவரீரே உமக்கொப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவம் உள்ளவரே அதிசயம் அற்புதம் செய்பவரே கெம்பீர சத்தம் வாழ்த்துகின்றோம் 2. நெடுங்கால பாழ் ஸ்தலங்களில் உம் பாதங்கள் எழுந்தருளச் செய்தீர் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திருக்க உம் கிருபையால் திருப்தியாக்கி நீரே 3. நசரேயன் இயேசு கிறிஸ்துவே உம்மை நம்பி வந்தேன் இவ்வேளை நன்மை செய்த நற்பாதங்களால் சுற்றி உலாவி வந்தருளும் 4. தேவை ஒன்றே நல்ல பங்காம் தெரிந்தெடுத்தோம் உந்தன் பாதம் போதனை அளித்தீர் வார்த்தையினால் சாதனையாக்க தயை அருளும் 5. முன்மாதிரியை பின்தொடர்ந்து புது ஜீவன் மார்க்கத்தில் நடந்து கிருபையால் மறுரூபமாகி மணாளன் இயேசுவை சந்திப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Unmaiyulla Sirushti Kartthaa Um Naamatthin Makimai Kaay Pataittheer Um Karatthin Kiriyai Yaam Naanggal Um Paadham Veezhnthu Panikinrom Thaevareerae Umakkoppaanavar Yaar? Parisutthatthil Makatthuvam Ullavarae Athisayam Arpudham Seypavarae Kempeera Sattham Vaazhtthukinrom 2. Netungkaala Paazh Sthalanggalil Um Paadhanggal Ezhundharulach Seytheer Vaazhnaalellaam Makizhnthirukka Um Kirupaiyaal Thirupthiyaakki Neerae 3. Nasaraeyan Yesu Kiristhuvae Ummai Nampi Vanthaen Ivvaelai Nanmai Seytha Narpaadhanggalaal Surri Ulaavi Vandharulum 4. Thaevai Onrae Nalla Pangkaam Therinthetutthom Undhan Paadham Podhanai Alittheer Vaartthaiyinaal Saadhanaiyaakka Thayai Arulum 5. Munmaathiriyai Pinthodarnthu Puthu Jeevan Maarkkatthil Natanthu Kirupaiyaal Maruroobamaaki Manaalan Yesuvai Santhippomae