பாடல் #34076
என் இயேசுவே நீர்
🔤 En Yesuvae Neer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் இயேசுவே நீர் என் பரிசுத்தரே எளியேனை உமக்காகத் தெரிந்தெடுத்தீர்! நீசனும் என்னையும் மகிமையிலே நேசன் உம்மன் பில் நிறுத்திடுமே! கல்வாரி குருசில் என் இயேசுவே காயங்கள் அடைந்து நீர் பலியானீர்! பழுதில்லாத் தூய உம் இரத்தத்தால் கழுவியே என்னையும் சுத்தம் செய்யும் 2. அடியேனின் வார்த்தைகள் நடக்கையெல்லாம் தயைகூர்ந்து மன்னித்து சுத்தம் செய்வீர்! உந்தனின் பரிசுத்தம் உடையவனாய் உம்மை போல சாட்சியாய் நிறைத்திடுமே 3. புறம்பான மறைவான பாவம் நீக்கி உள்ளத்தை முற்றிலும் கழுவிடுவீர் கறை திறை பிழையில்லா பரிசுத்தமாய் நிறைவான உம்மன்பில் நிறுத்திடுவேன் 4. செயலாலும் நினைவால் கனவாலே செய்வினை பாவங்கள் கழுவிடுமே சிந்தையில் பரிசுத்தம் அடைய நானும் உந்தனின் ஆவியால் நிரப்பிடுமே 5. என் ஆவி ஆத்துமா சரீரம் முற்றும் உம் சித்தம் செய்யவே ஒப்புவித்தேன் பரிசுத்தரே உந்தன் சாயலிலே - பரலோகில் உம்முடன் வீற்றிருப்பாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Yesuvae Neer En Parisuttharae Eliyaenai Umakkaagath Therinthetuttheer! Neesanum Ennaiyum Makimaiyilae Naesan Umman Pil Nirutthitumae! Kalvaari Kurusil En Yesuvae Kaayanggal Atainthu Neer Paliyaaneer! Pazhuthillaath Thooya Um Ratthatthaal Kazhuviyae Ennaiyum Suttham Seyyum 2. Atiyaenin Vaartthaigal Natakkaiyellaam Thayaikoornthu Mannitthu Suttham Seyveer! Undhanin Parisuttham Utaiyavanaay Ummai Pola Saatsiyaay Niraitthitumae 3. Purampaana Maraivaana Paavam Neekki Ullatthai Murrilum Kazhuvituveer Karai Thirai Pizhaiyillaa Parisutthamaay Niraivaana Ummanpil Nirutthituvaen 4. Seyalaalum Ninaivaal Kanavaalae Seyvinai Paavanggal Kazhuvitumae Sinthaiyil Parisuttham Ataiya Naanum Undhanin Aaviyaal Nirappitumae 5. En Aavi Aatthumaa Sareeram Murrum Um Sittham Seyyavae Oppuvitthaen Parisuttharae Undhan Saayalilae - Paralokil Ummudan Veerriruppaal