பாடல் #34072
என்னில் ஒரு நன்மையும்
🔤 Ennil Oru Nanmaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னில் ஒரு நன்மையும் இல்லையே ஏனோ எல்லாம் உம் கிருபை அல்லவோ 1. அர்ப்பணம் என்னில் உம் மா நோக்கம் நிறைவேற அற்புதமாய் என்னை அழைத்தது கிருபையே அன்பரே நித்தியமாய் நான் உந்தன் சொந்தம் - என்னில் 2. என் பலவீனங்களில் பரிந்து பேசும் நேசர் வன் கிருபையின் ஊற்றாய் சகாயம் நல்குவீர் கன்மலை கிறிஸ்துவே நீர் ஓர் போதும் கைவிடீர் - என்னில் 3. மலைகள் நிலைகள் மாறி பர்வதம் பெயரும் வேளை அலையாய் கிருபை என்னை அடுக்குதே நித்தியமாய் அசையா சீயோன் நிலைத்தோங்க செய்வீர் - என்னில் 4. ஆதி அப்போஸ்தலர் நல் உபதேசம் ஈந்து . ஆதி விசுவாசம் என்றால் பெருக செய்தீர் ஆதி காலம் போல் என்னை செழித்தோங்க செய்வீர் 5. பூரண கிருபை ஈந்து உன் சாயல் ஆக்கிடுவீர் பூரணரே உந்தன் வருகையும் சமீபம் பூரணமாய் என்னைச் சமர்ப்பிப்பேன் கனிந்திடும் - என்னில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennil Oru Nanmaiyum Illaiyae Aeno Ellaam Um Kirupai Allavo 1. Arppanam Ennil Um Maa Nokkam Niraivaera Arpudhamaay Ennai Azhaitthathu Kirupaiyae Anbarae Nitthiyamaay Naan Undhan Sondham - Ennil 2. En Palaveenanggalil Parinthu Paesum Naesar Van Kirupaiyin Oorraay Sakaayam Nalkuveer Kanmalai Kiristhuvae Neer Or Pothum Kaiviteer - Ennil 3. Malaigal Nilaigal Maari Parvatham Peyarum Vaelai Alaiyaay Kirupai Ennai Atukkuthae Nitthiyamaay Asaiyaa Seeyon Nilaitthongga Seyveer - Ennil 4. Aathi Apposthalar Nal Ubathaesam Eenthu . Aathi Visuvaasam Enraal Peruga Seytheer Aathi Kaalam Pol Ennai Sezhitthongga Seyveer 5. Poorana Kirupai Eenthu Un Saayal Aakkituveer Pooranarae Undhan Varukaiyum Sameebam Pooranamaay Ennaich Samarppippaen Kaninthitum - Ennil